காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற புதுச்சேரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்

காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற புதுச்சேரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர்,அமைச்சர்கள்,காங்கிரஸ் கட்சி மேலிடப் பார்வையாளர்,மாநில காங்கிரஸ் கட்சி தலவைர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  


இதில் கலந்து கொண்ட இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர்  பூக்கடை ரமேஷ் அவர்கள் சில கோரிக்கைகள் விடுத்துள்ளார் அதில்


 புதுச்சேரியில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் மாதாந்திர ஊதியத்தை  முழுமையாக வழங்கவேண்டும்,
புதுச்சேரியில் வாடகை  வீடுகளில் வசித்து வருபவர்களுக்கு  உரிமையாளர்களிடம் இறந்து மாத வாடகை கொடுப்பதற்கு கால அவகாசம் பெற்றுத்தர வேண்டும் என்றும்.
தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை குறைத்தும் கட்டணத்தை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் ,
தொடர் நோயாளிகள் பயனடையும் வகையில் மருந்துகள் அவர்களின் வீடுகளுக்கு சென்றடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


செய்தியாளர் முரளி, புதுவை மாநிலம், செல்- 9043704727, 8248483400.


" alt="" aria-hidden="true" />


Popular posts
கலால் வரியை உயர்த்திய மேதைகள்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
Image
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மக்களிடம் "பிராங்க்" செய்ய வேண்டும் என்பதற்காக செய்ததற்காகச் செய்த
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மக்களிடம் "பிராங்க்" செய்ய வேண்டும் என்பதற்காக செய்ததற்காகச் செய்த
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களிடம் மாவட்ட எல்லைகளில் பரிசோதனை- அமைச்சர் விஜயபாஸ்கர்
Image
விழுப்புரம். ஏப், 13 மாவட்ட காவல்துறை எஸ்பி பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வாரத்தில் ஒரு முறை மட்டுமே நகரத்திற்குள் வரவேண்டும்,
Image